Spread the love

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். 

1. பாலகாண்டம்

0. கடவுள் வாழ்த்து
1. ஆற்றுப்படலம்
2. நாட்டுப்படலம்
3. நகரப்படலம்
4. அரசியற் படலம்
5. திரு அவதாரப் படலம்
6. கையடைப் படலம்
7. தாடகை வதைப் படலம்
8. வேள்விப் படலம்
9. அகலிகைப் படலம்
10. மிதிலைக்காட்சிப் படலம்
11. கைக்கிளைப் படலம்
12. வரலாற்றுப் படலம்
13. கார்முகப் படலம்
14. எழுச்சிப் படலம்
15. சந்திரசயிலப் படலம்
16. வரைக்காட்சிப் படலம்
17. பூக்கொய் படலம்
18. நீர்விளையாட்டுப் படலம்
19. உண்டாட்டுப் படலம்
20. எதிர்கொள் படலம்
21. உலாவியற் படலம்
22. கோலம்காண் படலம்
23. கடிமணப் படலம்
24. பரசுராமப் படலம்

2. அயோத்தியா காண்டம்

0. கடவுள் வாழ்த்து
1. மந்திரப் படலம்
2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
3. கைகேயி சூழ்வினைப் படலம்
4. நகர்நீங்கு படலம்
5. தைலம் ஆட்டுப் படலம்
6. கங்கைப் படலம்
7. குகப் படலம்
8. வனம்புகு படலம்
9. சித்திரகூடப் படலம்
10. பள்ளிப்படைப் படலம்
11. ஆறுசெல் படலம்
12. கங்கைகாண் படலம்
13. திருவடி சூட்டுப் படலம்

3. ஆரணிய காண்டம்

0. கடவுள் வாழ்த்து
1. விராதன் வதைப் படலம்
2. சரவங்கன் பிறப்பு நீங்கு படலம்
3. அகத்தியப் படலம்
4. சடாயுகாண் படலம்
5. பஞ்சவடிப் படலம்
6. சூர்ப்பணகைப் படலம்
7. திரிசிரா வதைப் படலம்
8. தூடணன் வதைப் படலம்
9. கரன் வதைப் படலம்
10. இராவணன் அணங்குறு படலம்
11. மாரீசன் வதைப் படலம்
12. இராவணன் சூழ்ச்சிப் படலம்
13.சடாயு உயிர்நீத்த படலம்
14.அயோமுகிப் படலம்
15. கவந்தன் படலம்
16. சவரி பிறப்பு நீங்கு படலம்

4. கிட்கிந்தா காண்டம்

0. கடவுள் வாழ்த்து
1. பம்பை வாவிப் படலம்
2. அனுமப் படலம்
3. நட்புக்கோட் படலம்
4. மராமரப் படலம்
5. துந்தபிப் படலம்
6. கலன்காண் படலம்
7. வாலி வதைப் படலம்
8. தாரை புலம்புறு படலம்
9. அரசியற் படலம்
10. கார்காலப் படலம்
11. கிட்கிந்தைப் படலம்
12. தானைகாண் படலம்
13. நாடவிட்ட படலம்
14. பிலம் புக்கு நீங்கு படலம்
15. ஆறுசெல் படலம்
16. சம்பாதிப் படலம்
17. மயேந்திரப் படலம்

5. சுந்தர காண்டம்

0. கடவுள் வாழ்த்து
1. கடல்தாவு படலம்
2. ஊர்தேடு படலம்
3. காட்சிப் படலம்
4. உருக்காட்டுப் படலம்
5. சூடாமணிப் படலம்
6. பொழில் இறுத்த படலம்
7. கிங்கரர் வதைப் படலம்
8. சம்புமாலி வதைப் படலம்
9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
10. அக்க குமாரன் வதைப் படலம்
11. பாசப் படலம்
12. பிணிவீட்டுப் படலம்
13. இலங்கை எரியூட்டு படலம்
14. திருவடி தொழுத படலம்

6. 1 யுத்த காண்டம் – முதல் தொகுதி

0. கடவுள் வாழ்த்து
1. கடல்காண் படலம்
2. இராவணன் மந்திரப் படலம்
3. இரணியன் வதைப் படலம்
4. வீடணன் அடைக்கலப் படலம்
5. ஒன்னார் வலையறி படலம்
6. கடல் சீறிய படலம்
7. வருணன் அடைக்கலப் படலம்
8. சேதுபந்தனப் படலம்
9. ஒற்றுக்கேள்விப் படலம்
10. இலங்கைகாண் படலம்
11. இராவணன் வானரத் தானை காண் படலம்
12. மகுடபங்கப் படலம்
13. அணிவகுப்புப் படலம்
14. அங்கதன் தூதுப் படலம்

6. 2 யுத்த காண்டம் – இரண்டாம் தொகுதி

15. முதற்போர்புரி படலம்
16. கும்பகருணன் வதைப் படலம்
17. மாயா சனகப் படலம்
18. அதிகாயன் வதைப் படலம்
19. நாகபாசப் படலம்

6. 3 யுத்த காண்டம் – மூன்றாம் தொகுதி

20. படைத்தலைவர் வதை படலம்
21. மகரக்கண்ணன் வதைப் படலம்
22. பிரமாத்திரப் படலம்
23. சீதை களம்காண் படலம்
24. மருத்துமலைப் படலம்
25. களியாட்டுப் படலம்
26. மாயாசீதைப் படலம்
27. நிகும்பலை யாகப் படலம்
28. இந்திரசித்து வதைப் படலம்
29. இராமன் சோகப் படலம்
30. படைக்காட்சிப் படலம்
31. மூலபல வதைப் படலம்

6. 4 யுத்த காண்டம் -4-ஆம் தொகுதி

32. வேல் ஏற்ற படலம்
33. வானரர் களம்காண் படலம்
34. இராவணன் களம்காண் படலம்
35. இராவணன் தேர் ஏறு படலம்
36. இராமன் தேர் ஏறு படலம்
37. இராவணன் வதைப் படலம்
38. மண்டோதரி புலம்புறு படலம்
39. வீடணன் முடிசூட்டுப் படலம்
40. பிராட்டி திருவடி தொழுத படலம்
41. மீட்சிப் படலம்
42. திருமுடி சூட்டுப் படலம்

By Manager

One thought on “Kamba Ramayanam – கம்பராமாயணம் முழு தொகுப்பு – காண்டங்கள் மற்றும் பாடல்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *