Spread the love
  • Full Time
  • Chennai

Website Cognizant

Cognizant Technology Solutions Corporation என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனம் ஆகும்.  காக்னிசண்ட் 1994 ஆம் ஆண்டு இந்தியாவின் சென்னையில் டன் & பிராட்ஸ்ட்ரீட் சத்யம் சாப்ட்வேர் (டிபிஎஸ்எஸ்) என்ற பெயரில் டன் & பிராட்ஸ்ட்ரீட் மற்றும் சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது 1997 இல், இந்நிறுவனம் தன்னை காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் என்று மறுபெயரிட்டது.

CTS என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் வேலை செய்வது பல இந்தியர்களின் கனவாக உள்ளது. இந்நிறுவனத்தின் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் CTS இணைபதளத்தின் CAREER பகுதியில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் New York-ல் வேலை செய்ய விரும்பினால் Location-ல் New York என Type செய்து Search-ஐ Click செய்ய வேண்டும். உடனே அந்த நகரத்தில் உள்ள அனைத்து Job Openings-ம் திரையில் தெரியும். அதில் உங்களுக்கு தகுந்த Job-ஐ Select செய்யவும். Apply Now என்ற ஆப்சனை கிளிக் செய்யவேண்டும். பின்னர் New User ஆப்சனைப் பயன்படுத்தி உங்களுக்கான CTS அக்கவுண்ட் Create செய்து உங்களது Bio Data விவரங்களைப் பதிவிட்ட பின்னர் Submit செய்ய வேண்டும்.

வேலைக்கு தேர்வு செய்யும் முறை.

நீங்கள் Application-ல் குறிப்பிட்ட உங்களின் தகுதி அடிப்படையில் Shortlisting செய்யப்பட்டு Interview-விற்கு அழைக்கப்படுவீர்கள். Interview-ல் தேர்வு பெற்று CTS நிறுவனத்தில் பணியில் அமர தமிழ்வடை இணையம் வாழ்த்துகிறது.

விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்

By Manager