Spread the love

பேஸ்புக் Facebook, இன்ஸ்டாகிராம் Instagram மற்றும் வாட்சப் WhatsApp சேவைகள் உலகம் முழுவதும் முடங்கியது.

இன்று அக்டோபர் 4-ம் தேதி மாலை 9.15 முதல் பேஸ்புக் Facebook, இன்ஸ்டாகிராம் Instagram மற்றும் வாட்சப் WhatsApp சேவைகள் இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் முடங்கியது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *