சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்றப் பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணிக் கேப்டன் கே.எல்.ராகுல், “முதலில் பந்துவீச விரும்புகிறோம். அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிகோலஸ் பூரனுக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்” எனக் கூறினார்.