Category: News

மதுரை மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் ஆரம்பம்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. முதல் கட்டமாக திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31 கி.மீ தரைவழி வழித்தடம் மற்றும் திருமங்கலம் – வசந்த நகர் வரை உயர் நிலை பாலம் வழியான வழித்தடம்,…

வாட்சப் மெட்டா AI-ல் கேட்கப்பட்ட கேள்வி! நீ ஆணா அல்லது பெண்ணா? மெட்டா AI-ன் சுவாரசியமான பதில்!

வாட்ஸ்அப், சில நாட்களுக்கு முன்பு meta AI என்ற சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த meta AI-ல் பயனாளர் ஒருவர் நீ ஆணா அல்லது பெண்ணா? என கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதிலாக “I’m an AI, so I don’t…

பெட்ரோல் பங்க் மோசடி? கார் டேங்க் கெப்பாசிட்டி 45 லிட்டர், நிரப்பப்பட்டது 57.83 லிட்டர்! எப்படி? – கொச்சியில் சம்பவம் செய்த இளைஞர்

கொச்சி: கொச்சியை சேர்ந்த சுரேஷ் பாபு என்பவரிடம் 2018 மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உள்ளது. கார் மேனுவலின்படி இந்த கார் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 45 லிட்டர் ஆகும். இவர் சமீபத்தில் கொச்சியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது…

NEET JEE போன்ற போட்டித் தேர்வுகளை கோச்சிங் சென்டர் போகாத சாமானிய மாணவனால் வெல்ல இயலுமா?

NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி விட்டன. வழக்கம்போல தனியார் இடெக்னோ பள்ளிகள், பல இலட்சங்கள் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கோச்சிங் சென்டர்களின் விளம்பரத்தை அனைத்துப் பத்திரிகைகளிலும் பார்க்கலாம். இந்த NEET மற்றும் JEE…

ஹாட்ரிக்! தொடர்ச்சியாக மூன்றாவதுமுறை நரேந்திர மோடி பதவி ஏற்றார். மோடி அமைச்சரவை 3.0

திரு. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2034 ஜூன் 9 ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடைய தலைமையிலான மூன்றாவது ஆட்சிக் காலத்தின் நோக்கமாகும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்தவரான இவர் மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவிக்கு தேர்வாகி இருக்கிறார்.…

வீட்டில் வாழும் பூரான்கள் நமது உள்ளாடையின் உள்ளே நுழைய முயற்சிக்குமா?

நமது வீடுகளில் நாம் பல பூரான்கள் பார்த்திருப்போம். இவை பெரும்பாலும் நமது வீட்டின் கழிப்பறை மற்றும் அழுக்கு தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். பூரானின் உடல் அமைப்பு அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் இல்லை. ஆகவே பூரான்கள் குளிர் மற்றும்…

ஆ! என்ன அநியாயம்! தமிழகத்தில் தமிழை சரியாக உச்சரிப்பவரை மலையாளி என்பது நியாயமா?

தமிழகத்தின் பெரும்பாலான மக்களால் தமிழ் எழுத்துக்களான ல, ள,ழ ண, ன, ற, ட போன்ற எழுத்துக்களை சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை. உதாரணம்:- கல் – கள்,மண் – மனம்,குன்று – குண்டுமூன்று- மூண்டுபலம் – பழம்புலி- புளிமரம்- மறம் பல்லி…

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் கேந்திர வித்தியாலயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா விஜயநாராயணத்தில் மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தொகுப்பூதியம் ரூ.25,000/- சம்பளத்தில் கல்வி ஆண்டு 2023-24 க்கான ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8…