Category: இலக்கியம் – Ilakiyam

பாரதியார் கவிதைகள்-

ஜயவந்தே மாதரம். ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் – ஜயவந்தே மாதரம். சரணங்கள் ஜயஜய பாரத ஜயஜய பாரதஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) ஆரிய பூமியில் நாரிய ரும் நரசூரிய ரும்சொலும்…

பாரதியார் பாடல்கள்- வந்தே மாதரம்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள்மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின…

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்… மூலமும் உரையும்…

பதினெண் கீழ்க்கணக்கு நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது கார் நாற்பது களவழி நாற்பது ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது திருக்குறள் திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி ஏலாதி கைந்நிலை

பதினெண் மேற்கணக்கு நூல்கள். பாடலும் உரையும்.

எட்டுத்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு கலித்தொகை குறுந்தொகை நற்றிணை பரிபாடல் பதிற்றுப்பத்து பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி முல்லைப் பாட்டு நெடுநல்வாடை பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாணாற்றுப்படை