கனவு பலன்கள் – Dream Effects
தனது மனைவி இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? தான் இறந்துவிட்டதுபோல்…
Free Enjoyment
தனது மனைவி இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? தான் இறந்துவிட்டதுபோல்…
தனது மனைவி இறந்தது போல் கனவு கண்டால் மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என நம்பலாம். பல்வேறு கனவுகளின் விளக்கம்
உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் , வெகு விரைவில் ஏதேனும் ஒரு நற்செய்தி வரும் என்பது பொருள். பல்வேறு கனவுகளின் விளக்கம்
நீண்டகாலம் கஷ்டத்தில் இருக்கும் உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவரது துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.
தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அவரது கடன் பிரச்சினைகள் முடிவடைந்து வரும் நன்மைகளையே குறிப்பிடும். சுகவாழ்க்கை ஆரம்பமாகும்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் இறந்தபின் உங்கள் கனவில் உங்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.
கனவு பலன் :- ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் வந்தார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள். ஆகவே கனவு கண்டவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கனவு பலன்கள்:- தேவலோகப் பெண்களை ஆண்கள்கனவில் கண்டால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
கனவு பலன்கள்:- தன் மகன் ஆற்றில் மூழ்குவது போலகனவு கண்டால் தன்னை வாட்டிக் கொண்டிருக்கும் துன்பங்கள் விலகும்.
கனவு பலன்கள்:- நிலவைக் கனவில் கண்டால் தம்பதியரிடையே ஈர்ப்புடன் அன்பு அதிகரிக்கும். மேலும் தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும்.