நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் அல்டிமேட் ஷோ விரைவில் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் தான் வரப்போகிறார்கள்.
இந்த முறை 100 நாட்கள் ஷோ நடக்காது. ஓடிடி ஷோவுக்காக தற்போது வீடு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அதன் வீடியோவை விஜய் டிவியின் ஹெட் பிரதீப் மில்ராய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த வீடியோ.