Spread the love

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப் தன்னுடைய மற்றொரு முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல்வேறு புதிய முகங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் நிரூப். மாடலான இவர், ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 6 அடிக்கும் மேல் உயரம், நீண்ட முடி, தாடி மீசை என ஆளே ஒரு டைப்பாக உள்ளார் நிரூப். நிரூப் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் பிரபல நடிகையுமான யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் ஆவார்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *