பிக் பாஸ் நிகழ்ச்சி சீசனுக்கு சீசன் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. அதனால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மறுபுறம் பிக் பாஸ் தமிழ் ஷோவை தொகுத்து வழங்கி வரும் கமலின் சம்பளமும் வருடத்திற்கு வருடம் ஏறிக்கொண்டே போகிறது.
ஐந்தாம் சீசனுக்கான சம்பளத்தை கமல் முன்பணமாக வாங்கி தேர்தலுக்கு செலவு செய்துவிட்டார் என்று கூட சில மாதங்களுக்கு முன்பு செய்து வெளியானது குறிப்பிடத்தக்கது