Spread the love

#பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் மற்றும் #வாழவிடுங்க_அஜித் ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

#பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என்கிற ஹேஷ்டேகை உருவாக்கி விஜய்யை விமர்சிக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

பதிலுக்கு #வாழவிடுங்க_அஜித் என்கிற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து அவரை கிண்டல் செய்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *