ஆறுபடைவீடுகள் (அறுபடைவீடுகள்)
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்:
1. திருப்பரங்குன்றம் – மதுரை மாவட்டம்
2.திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் – தூத்துக்குடி மாவட்டம்
3. திருவாவினன்குடி (எ) பழனி – திண்டுக்கல் மாவட்டம்
4. திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் – தஞ்சாவூர் மாவட்டம்
5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல் – திருவள்ளூர் மாவட்டம்
6. பழமுதிர்சோலை – மதுரை மாவட்டம்
Im very pleased to find this site. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely really liked every part of it and I have you bookmarked to see new information on your site.