காஞ்சனா 3 என்பது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரித்தது. முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகமாகவும் தயாரானது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.