குலதெய்வ சாபம் என்பது நம் குலதெய்வம் சார்ந்த பூஜைகளை நாம் முறையாக நிறைவேற்றாமல் இருப்பதால் உண்டாகின்றது. நம் குல தெய்வத்தை மறப்பது பாவமாகும். இதனால் குடும்பத்தில் அமைதி இன்மை உண்டாகும். எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். ஒருவிதமான துக்கம் சூழ்ந்திருக்கும். அதற்குரிய பரிகாரத்தை நிறைவேற்றி சாப விமோசனம் அடையலாம்.
சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.
[…] 1.குலதெய்வ சாபம் […]