விரைவில் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் Ultimate வீட்டிற்குள் போகவுள்ள அடுத்த போட்டியாளர் வனிதா விஜயகுமார்.
அவர் நடித்துள்ள ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.