பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாதபடி நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலாச்சார, பிராந்திய, மொழியியல் மற்றும் சமூகப் பொருளாதார ரீதியாக நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.