திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – சிறப்பம்சங்கள்
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1050 அடி உயரமுடையது. இம்மலையின் வடபக்கத்தில் மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோவிலுக்கருகில் படிக்கட்டுகள் உள்ளன. தற்போது மலையின் கிழக்குப் பக்கத்தில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மலையுச்சியில் காசி…