சிவபெருமானின் புகழ் கூறும் “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு” எனத் தொடங்கும் திருவெம்பாவை- பாடல்-10
சிவன் அருள் வேண்டுவோர் தினமும் பாடவேண்டிய திருவெம்பாவை பாடல் இதோ:- “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனூர்…