Month: November 2021

பாரதியார் கவிதைகள்- நாட்டு வணக்கம் – எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே…

ராகம் – காம்போதி தாளம் – ஆதி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிஇருந்ததும் இந்நாடே – அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துமுடிந்ததும் இந்நாடே – அவர்சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்துசிறந்ததும் இந்நாடே – இதைவந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்வாயுற வாழ்த்தேனோ? –…

பாரதியார் கவிதைகள்-

ஜயவந்தே மாதரம். ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் – ஜயவந்தே மாதரம். சரணங்கள் ஜயஜய பாரத ஜயஜய பாரதஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) ஆரிய பூமியில் நாரிய ரும் நரசூரிய ரும்சொலும்…

பாரதியார் பாடல்கள்- வந்தே மாதரம்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள்மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின…