Month: November 2021

திருக்குறள்- அதிகாரம்-3, நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.…

திருக்குறள்- அதிகாரம்-2, வான்சிறப்பு

வானின்று உலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.…

திருக்குறள்- அதிகாரம்-1, கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றான் தொழாஅர் எனின். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.…

பாரதியார் கவிதைகள்- ஜயபாரதம்- சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்….

சிறந்து நின்ற சிந்தை யோடுதேயம் நூறு வென்றிவள்மறந்த விர்ந்த் நாடர் வந்துவாழி சொன்ன போழ்தினும்இறந்து மாண்பு தீர மிக்கஏழ்மை கொண்ட போழ்தினும்அறந்த விர்க்கி லாது நிற்கும்அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்துநூறு தேய வாணர்கள்தேறும் உண்மை கொள்ள இங்குதேடி…

பாரதியார் கவிதைகள்- எங்கள் நாடு- மன்னும் இமயமலை யெங்கள் மலையே….

ராகம் – பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையேமாநில மீதிது போற்பிறி திலையே!இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறேஇங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலேபார் மிசை யேதொரு நூல்இது போலே?பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடேபோற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத…

பாரதியார் கவிதைகள்- வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்….

ராகம் – புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். சரணங்கள் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடிமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.…

பாரதியார் கவிதைகள்- பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு.

ராகம் – இந்துஸ்தானி தாளம் – தோடி பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்பாரத நாடு. சரணங்கள் ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்மானத்தி லேஅன்ன தானத்திலேகானத்தி லேஅமு தாக நிறைந்தகவிதையி லேஉயர் நாடு – இந்தப் (பாருக்) தீரத்தி…