Month: November 2021

தெரிந்து கொள்வோம்- தென்காசி மாவட்ட சிறப்பம்சங்கள்.

தென்காசி மாவட்டமானது, தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது.…

தெரிந்து கொள்வோம்- இராமநாதபுரம் மாவட்ட சிறப்பம்சங்கள்.

இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ்…

தெரிந்து கொள்வோம்- தூத்துக்குடி மாவட்ட வரலாறு.

தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசியல் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு…

தெரிந்து கொள்வோம்- கன்னியாகுமரி மாவட்ட வரலாறு.

கன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது. கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இடவடிவமைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து…

தெரிந்து கொள்வோம்- திருநெல்வேலி மாவட்ட வரலாறு.

மாவட்டத்தின் தோற்றம் 1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகரத்தை…

தெரிந்து கொள்வோம் – நாகப்பட்டினம் மாவட்ட வரலாறு.

நாகப்பட்டினம் 18.10.1991 அன்று ஒட்டுமொத்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதுவரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளது. நாகப்பட்டினம் சோழ மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளது. பண்டைய தமிழ் ராஜ்ஜியங்கள் சோழ மண்டலம் மிகவும் புகழ்பெற்றது .…

தெரிந்து கொள்வோம்- விழுப்புரம் மாவட்ட வரலாறு.

கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது மற்றும் செப்டம்பர் 30, 1993 அன்று ஒரு தனி மாவட்டமாக மாறியது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு கடலூர் மாவட்டத்தை ஒத்திருக்கிறது. சோழர்கள்…