Month: October 2021

எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய புறநானூறு – மூலமும் உரையும்.

எட்டுத்தொகையுள்எட்டாவதாகியபுறநானூறு மூலமும் உரையும். கண்ணி கார்நறுங் கொன்றை காமர்வண்ண மார்பிற் றாருங் கொன்றைஊர்தி வால்வெள் ளேறே சிறந்தசீர்கெழு கொடியு மவ்வே றென்பகறைமிட றணியலு மணிந்தன் றக்கறைமறைநவி லந்தணர் நுவலவும் படுமேபெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்பிறைநுதல் வண்ண மாகின்…

காத்தவராயன் கதைப்பாடல்

திருச்சிழைம் பகுதிகள் தனக்கு நற்புத்தி புகட்டவேண்டும் துஷ்டருக்குச் சொன்ன நீதி பயன்படாது என்று தன்னைத் துஷ்டனென்று கூறிக் கொள்கிறான். இப்பகதி கைலைவாசம், சகுனக்கதை இவற்றை பிற்காலத்தில் புனைந்தவர்கள் சேர்த்து விட்ட பகுதிகளாகும். எனவே கதையின் பழைய பகுதியும், நாட்டுப்பாடல் வடிவில் மக்கள்…

புதுமைப்பித்தனின் படைப்புலக வாழ்வு

புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி அறியும் முன்னர் அவரது படைப்புச் சார்பான வாழ்வை அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது ஆகும். புதுமைப்பித்தனின் படைப்புகளில் அவரது வாழ்வியல் தாக்கம் அதிகம் வெளிப்பட்டுள்ளது. அவர் தம் வாழ்க்கையில் அனுபவித்த வறுமை, நிராசை, நம்பிக்கை, வறட்சி ஆகியவற்றைத்…

குற்றாலக் குறவஞ்சி நூலின் தலைவியின் பெயர் வசந்த வல்லி. அவள் குற்றால நாதர் உலாவரும் காட்சியைக் காண வருகின்றாள். அப்போது அவளைப் பற்றிய செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. அவற்றைக் காண்போமா?

• வசந்த வல்லியின் தோற்றம் உலாவைக் காணவரும் வசந்தவல்லியின் தோற்றம் காட்டப்படுகிறது. அந்தப் பாடல் இதோ. பொன் அணித் திலகம் தீட்டிப்பூமலர் மாலை சூட்டி வன்ன மோகினியைக் காட்டிவசந்த மோகினி வந்தாளே(பாடல் 16: 3 – 4) (திலகம் = பொட்டு;…

சமையல் பாத்திரத்தில் சென்று திருமணம்… காதல் தம்பதியின் புது அனுபவம்

கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சமையல் பாத்திரம் ஒன்றை படகாக பயன்படுத்தி இளம் காதல் தம்பதி ஒன்று திருமண ஹாலுக்கு சென்றுள்ளது. கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர்…

விஜயபாஸ்கர் சொத்து தொடர்பாக திருச்சி அருகே எடமலைப்பட்டிபுதூரில் அாிசி ஆலை அதிபர் வீட்டில் சோதனை

திருச்சி: விஜயபாஸ்கர் சொத்து தொடர்பாக திருச்சி அருகே எடமலைப்பட்டிபுதூரில் அாிசி ஆலை அதிபர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சிவா அரிசி ஆலை உரிமையாளர் சுதாகர் என்பவா் உதயகுமார் நண்பர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. எடமலைப்பட்டிபுதூரில் உள்ள விஜயபாஸ்கர் தம்பி…

மாஸ்டரை முந்திய டாக்டர்.. இது வேற லெவல் ரெகார்ட்

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்மின்றி கொரோனா முதல் அலைக்கு பின் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தியது. அதே போல்…

மாயமான மசாஜ் சென்டர் பெண் ஊழியர்கள்!.. “அந்த சூட்கேஸில் இருந்துதான் ‘துர்நாற்றம்’ வருது.. சீக்கிரம் திறந்து பாருங்க”… ‘பூட்டிய வீட்டிற்குள்… மிரண்டு’ போன போலீசார்..!

சேலத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அடுத்த குமாரசாமிபட்டியை சேர்ந்தவர் நடேசன். முன்னாள் கவுன்சிலரான இவர் அப்பகுதியில் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார்.…

என்னங்க சொல்றீங்க..! இது உண்மையா..? இணையத்தில் ‘தீயாய்’ பரவும் தகவல்..! சாக்ஷி பற்றிய தகவல்….

ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி,…