Month: October 2021

பிக்பாஸ் நிரூப்போட எக்ஸ் லவ்வர் யாஷிகா மட்டுமில்ல.. இவங்களும்தான்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப் தன்னுடைய மற்றொரு முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல்வேறு புதிய முகங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் நிரூப். மாடலான…

இத்தனை நாளும் இது தெரியாம போச்சே.. கொரோனா தடுப்பூசியால் இவ்வளவு நன்மைகளா.. புது ஆய்வின் முடிவு

நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பங்கள் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதுகுறித்த புது ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது. தொற்றை ஒழிக்க வேறு வழி இல்லாததால், உலகம் முழுவதும் தடுப்பூசிகளை பெரிதும் நம்பி செயல்பட்டுக்…

இது தமிழ்நாடு.. இந்திக்கு இடமில்லை.. இணையத்தில் விஸ்வரூபம் எடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டம்

சென்னை: சொமேட்டோ நிறுவனத்தின் இந்தி திணிப்பு சர்ச்சை இணையத்தில் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும்.. எதோ ஒரு மூலையில் கொஞ்சமாக இந்தி திணிப்பு நிகழ்ந்தாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுப்பது ஒரு தமிழராகவே…

`மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்– என்னை விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’ – கம்பர்

ஒரு சமயம் குலோத்துங்க சோழனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், “கம்பரே இந்த நாடே எனக்கடிமை” என்று. கம்பரோ வாய்துடுக்காக “அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே” என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியதை நினைவுபடுத்த மன்னனுக்கு…

வள்ளல் காரியாசானை கைது செய்த அதியமான். விடுவிக்க வைத்த ஔவையார்…

ஔவையார் காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது .அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான (பாரி , ஓரி , நள்ளி , ஆய் , காரி ,பேகன் , அதியமான் {அதியன்}) காரியை காரி ஆசான் என்றும் திருமுடிக்காரி என்றும் அழைத்தனர் அக்காலத்தவர்…

பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…நெடு விசும்பலால் இடமுமிலையே…

பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…நெடு விசும்பலால் இடமுமிலையே…! (#கலிங்கத்துபரணி – #செயங்கொண்டார்) பொருள் பார்: உலகம் சிறுத்ததால்: சிறியதானதால் படை: போர்ப்படை பெருத்ததோ: பெரியதானதோ! நேர்: நேரே செறுத்த: எதிர்த்த நெஞ்சினர்க்கு: நெஞ்சை…

பெரியார் ஈ வே ரா எழுதிய “குடியரசுக் கலம்பகம்” புத்தகம் இலவச டவுன்லோடு pdf வடிவில்…

பெரியார் ஈ வே ரா எழுதிய “குடியரசுக் கலம்பகம்” புத்தகம் இலவச டவுன்லோடு pdf வடிவில்… download pdf

அகத்தியர் அருளிய அரிய அகத்தியர் மருத்துவம்- ஓலைச் சுவடிகளில் இருந்து தொகுத்து பிரசுரிக்கப் பட்ட அரிய பொக்கிஷம்.

அகத்தியர் அருளிய அரிய அகத்தியர் மருத்துவம்- ஓலைச் சுவடிகளில் இருந்து தொகுத்து பிரசுரிக்கப் பட்ட அரிய பொக்கிஷம். இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளவும். புத்தகம் இலவச டவுன்லோடு pdf

கலிங்கத்துப்பரணி | Kalingathuparani முழுவதும் விளக்க உரையுடன் இலவச டவுன்லோடு

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின்…