கட்டாலங்குளம் சீமையின் அரசர் மாவீரன் அழகுமுத்துக்கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) வரலாறு
மாவீரன் அழகுமுத்துக்கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு…
கொரோனா 3ஆவது அலைக்கு வாய்ப்பில்லை.. ஆன்லைன் மூலமும் வகுப்புகளை நடத்தலாம்.. ஹைகோர்ட்!
சென்னை: கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம்…
ஆஃபர் வெளியிட்டு தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட கடை உரிமையாளர்…! டி-சர்ட் கடைக்குள் தள்ளுமுள்ளு…! திருச்சி இளைஞர்களால் ஒரே பரபரப்பு!
திருச்சி மாவட்டத்தில் 50பைசாவுக்கு டி-சர்ட் வாங்க குவிந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கான “லாக் டவுன்” என்ற பெயரில் ரெடிமேடு ஷோரூம் ஒன்று திறப்பு விழா நடைபெற்றது. புதிதாக…
கொள்முதல் செய்த கச்சா எண்ணெய்க்கான பாக்கியை செலுத்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அண்டை நாடான இலங்கை, கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடுமையான அன்னிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளன.தற்போது, மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெயையும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி…
மக்களே உஷார்: 22 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!
தென் தமிழ்நாட்டில் (1 கிலோமீட்டர் உயரம்வரை ) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,…
“இதயம் நொறுங்கிவிட்டது”.. வங்கதேச இந்துக்களுக்காக குரல் தந்த கிரிக்கெட் வீரர்.. துணிச்சலான பேச்சு!
டாக்கா: வங்கதேசத்தில் நடந்து வந்த மத ரீதியான கலவரங்களுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச மேடையில் குரல் கொடுத்துள்ளார். யாருமே எதிர்பார்க்காத வகையில் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா திடீரென வங்கதேச இந்துக்கள் குறித்து பேசியது பலரின் கவனத்தை…
கள்ளக்காதல் கொடூரம்… நடுமண்டையில் ஒரே போடு.. கணவனை கொன்ற மனைவி.. திகிலில் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: கணவனை நடுமண்டையில் கூர்மையான ஆயுதத்தால் அடித்து கொன்ற மனைவி கைதானார்.. அவருடன் அவருடைய கள்ளக்காதலனும் கைதானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது குட்டூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மாரப்பன்.. 45 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி……