Month: September 2021

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

Chennai Super Kings captain Dhoni Bowling won the toss and elected to field. From the start, Bangalore openers Virat Kohli and Padikkal started dancing. Chennai bowlers' balls flew for sixes…

KKR vs MI IPL 2021: எங்க வழி அவர் வழி: மும்பையை பந்தாடியது எப்படி?- இயான் மோர்கன் பெருமிதம்

ஐபிஎல் 2021- 2வது சுற்றில் கொல்கத்தா அணி பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது, இரண்டு பெரிய அணிகளான ஆர்சிபியை அன்று ஊதியதோடு கடந்த ஐபிஎல் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியையும் நேற்று அடித்து நொறுக்கியது கொல்கத்தா நைட் ரைடட்ஸ். கொல்கத்தா அதிரடிக்குமுன்…

6 மாதத்திற்கு பெண்களின் துணிகளை துவைக்க வேண்டும்: பாலியல் வழக்கில் ஜாமீன் வழங்க நீதிபதி நூதன நிபந்தனை!

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி நூதனமான நிபந்தனை விதித்துள்ளார். முழுவதும் படிக்க

கடலூரில் பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்தவருக்கு தண்டனை- தமிழ்நாட்டில் முதன்முறை மருத்துவருக்கு சிறை

கருவின் பாலினத்தை தெரியப்படுத்தி கருக்கலைப்பு செய்ததற்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக மருத்துவர் தண்டனை பெற்றுள்ளார். முழுவதும் படிக்க

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் 100000க்கும் அதிகமாக வேலைவாய்ப்பு….

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் 100000க்கும் அதிகமாக வேலைவாய்ப்பு. VIEW DETAILS

சைலேந்திரபாபு ஆபரேஷன்..இரவோடு இரவாக போலீஸ் ஆக்சன்.. தமிழ்நாடு முழுக்க ரவுடிகளுக்கு வைக்கப்பட்ட செக்

சென்னை: நேற்று தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி ரவுடிகளுக்கு செக் வைத்தனர். இரவோடு இரவாக தமிழ்நாடு முழுக்க 560 கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு பல்வேறு…

அசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி… அசைவற்று விழுந்தவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய போட்டோகிராபர்..

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பை மீட்கச் சென்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில்…

நிபந்தனை ஜாமீனில் மீரா மிதுன் ரிலீஸ்- எந்த சவுண்டும் இல்லை- விருட்டென காரில் ஏறி பறந்தார்!

சென்னை: பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். அவருக்கு உடந்தையாக…