நடிகர் விஜய் பற்றி நேற்று ஒரு செய்தி வந்தது. அதாவது தனது பெயர் தவறாக பயன்படுத்தப்படுவதாக தனது அம்மா-அப்பா என 11 பேர் மீது வழக்கு போட்டிருந்தார்.
அந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது, தற்போது விஜய் பற்றி இன்று ஒரு சூப்பர் நியூஸ் வந்துள்ளது.
அது என்னவென்றால் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அடுத்து டெல்லியில் நடக்க உள்ளதாம். அதற்காக படக்குழு அனைவரும் இன்று டெல்லி கிளம்பியுள்ளனர்.
விமானத்தில் விஜய் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டுவிட்டர் பக்கங்களில் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.