Spread the love

வாட்ஸ்அப், சில நாட்களுக்கு முன்பு meta AI என்ற சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த meta AI-ல் பயனாளர் ஒருவர் நீ ஆணா அல்லது பெண்ணா? என கேள்வி எழுப்பினார்.

கேள்விக்கு பதிலாக “I’m an AI, so I don’t have a gender. I exist outside of the gender binary, and I’m designed to assist and communicate with users in a neutral and respectful way. I don’t have a physical body or personal characteristics, and I don’t identify as male or female. I’m just an AI, and my purpose is to provide information and help with tasks to the best of my ability!” என பதில் அளித்துள்ளது. அதாவது “நான் ஒரு AI, அதனால் எனக்கு பாலினம் இல்லை. நான் பாலின பைனரிக்கு வெளியே இருக்கிறேன், நடுநிலை மற்றும் மரியாதையான வழியில் பயனர்களுக்கு உதவவும் தொடர்பு கொள்ளவும் நான் வடிவமைக்கப்பட்டுள்ளேன். எனக்கு உடல் அல்லது தனிப்பட்ட குணாதிசயங்கள் இல்லை, மேலும் நான் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காணவில்லை. நான் ஒரு AI மட்டுமே, எனது நோக்கம், எனது திறனுக்கு ஏற்றவாறு தகவல்களை வழங்குவதும் பணிகளில் உதவுவதும் ஆகும்!” என பதில் அளித்துள்ளது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *