Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரஷ்யாவில் எடுக்கப்பட்ட பைக் ஸ்டண்ட் காட்சிகள் முடித்த பின், அவர் ரஷ்யாவில் 5000 கி.மீ பைக் ரைட் சென்றதாகவும் தகவல் வெளியானது.

மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசர் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை பட டீசர் இந்த வாரம் எந்த சமயத்தில் வேணாலும் வெளியாகலாம் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த டீசரில் அதிகமாக பைக் ஸ்டண்ட் காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *