நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் வித்தியாசமான சில கதாபாத்திரங்களை எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிகினி உடையில் ஃபோட்டோஷூட்டை நடத்தி அனைவரின் கவனத்தையும் அவரின் பக்கம் திசை திருப்பி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன். குறிப்பாக கவர்ச்சியில் சூடு கிளப்பிக் கொண்டிருக்கிறார் இவர் என்றே கூற வேண்டும். நம்ம கீர்த்தி பாண்டியனா இவர் என்று கேட்கும் அளவுக்கு அவரது போட்டோ ஷூட் கள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.