Spread the love

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ந் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில், விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிலா உள்ளிட்ட பலரின் பெயர்கள் உத்தேச போட்டியாளர்களாக உள்ளனர்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *