சிவபெருமானின் சோதனைகளில் 21 வாதைகளும் வெற்றி பெறுகிறார்கள். அதன்படி சிவபெருமான் 21 பேருக்கும் பெயர்களை சூட்டுகிறார் அதில்
1. முதலாவதாக இருந்தவருக்கு மன்னர் ராஜா வாதை,
2 மன்னன் கருங்காளி வாதை,
3. மந்திர மூர்த்தி வாதை,
4.மணி கிலிக்கி வாதை,
5.மகுடம்தட்டி வாதை,
6. கடுவா மூர்த்தி வாதை,
7.போக்குவரத்து வாதை,
8. புதுபுனத்து வாதை,
9.கலகம்தட்டி வாதை,
10.கைமுறிவாள் வாதை,
11.ஈனகுல வாதை,
12.ஈளந்தரத்து வாதை,
13.சப்பாணி வாதை,
14.கழுக்கார வாதை
15. to 21அறுதகுல வாதை,
என 21 வாதைகளுக்கும் பெயர் சூட்டினார்.
[…] 21 வாதைகளின் பெயர்கள் […]