சாமுத்திரிகா லட்சணியப்படி பெண்ணின் முகம் கரடுமுரடான இல்லாமல் மிருதுவாகப் பொலிவுடன் விளங்க வேண்டும். பெண்ணின் உதடு இதழ்கள் சிவந்திருத்தல் அழகு. பெண்களின் பற்கள் முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.
பெண்களின் கண்கள் மீன்போல நீண்டு அடிக்கண் அகன்று இருக்க வேண்டும். இமை மயிர்கள நேர்த்தியாக இருக்க வேண்டும். புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். சிமிட்டும் விழிகள் சிறப்பு.
பெண்களின் கூந்தல் நீண்ட மலர்சூடிய கருங்கூந்தலாக இருக்க வேண்டும். கூந்தல் முடி கீழ் இடுப்புவரை நீண்டு பிட்டத்திற்கு மேல் நேர்த்தியாக வெட்டி விடப்பட்டிருக்க வேண்டும்.
இதர அங்கங்களின் சாமுத்ரிகா லட்சணம் அறிய இங்கே சொடுக்கவும்