Spread the love

விரைவில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாம்.

ஆனால், இதுவரையிலும் நடிப்பது குறித்து எந்த ஒரு சம்மதமும் தெரிவிக்காமல் இருக்கிறாராம் அனுஷ்கா.

இதனால், நடிகை அனுஷ்காவிடம், ராகவா லாரன்ஸே தொடர்பு கொண்டு பேசியுள்ளாராம்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *