எண்ணெயை தனியாக அல்லது அதை தேய்த்துக் குளிப்பதாக கனவு ஏற்படக்கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அக்கனவை காண்பவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால் நெடுநாள் நோயாளிகள் மேற்படி கனவைக் கண்டால், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியமுடையதாக மாறும் நிலை உண்டாகும்.
[…] 4. எண்ணெயை தனியாக அல்லது அதை தேய்த்துக்… […]