Spread the love

பிக்பாஸ் வீட்டில் தற்போது ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப், பாவ்னி ஆகியோர் பிக் பாஸ் பைனலுக்கு தேர்வாகியுள்ளார்கள்.

இந்நிலையில், அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 5 டைட்டில் வின்னராக ராஜூ பிக் பாஸ் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

மேலும், பிரியங்கா இரண்டாவது இடமும், பாவ்னி மூன்றாவது இடமும் நிரூப் நான்காவது இடமும், அமீர் ஐந்தாவது இடமும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பைனலில் என்ன நடக்கப்போகிறது? 50 இலட்சம் வெல்வது யார் என்பதை விரைவில் பார்ப்போம்..

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *