Spread the love

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

எச். வினோத் இயக்கிவரும் இப்படத்தின் டீசருக்காக தான், தற்போது மொத்த தல ரசிகர்கள் பட்டாளமும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் அஜித், தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *