Spread the love

அர்ஜூன மச்சம் என்றால் என்ன?

“அழகிய அசுரா” பாடலில் வருவதுபோல தலையில் இருப்பதுதான் அர்ஜூன மச்சமா? இதோ அந்த பாடல் வரிகள்….

“கடல் நீளத்தில்
கண்கள் கொண்ட பெண்ணிடம்
செல்வம் சேரும் கருங்கூந்தலின்
பெண்கள் தொட்ட காரியம் வெற்றி
ஆகும் உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுனா மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரும்
அவன் சகலமும் பெற்று
வாழ்வான் என்று”

ஆனால் உண்மையில் அர்ஜூன மச்சம் என்பது தலையில் உள்ள மச்சம் இல்லை. பிறப்புறுப்பில் உள்ள மச்சமே அர்ஜூன மச்சம் ஆகும்.

Yoni macham – பெண்ணின் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்? Mole on female genital, Macha Sastram

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *