உங்களுக்கு கிடைக்கக்கூடிய ரூபாயில் ,மேல் பக்கம் உள்ள 6 இலக்க எண்ணில் முதல் மூன்று எண்கள் 786 ஆகவோ அல்லது கடைசி மூன்று எண்கள் 786 ஆகவோ இருந்தால்,அந்த ரூபாய் நோட்டு மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த ரூபாய் நோட்டை நம் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது மணி பர்சிலோ வைத்துக்கொள்ளலாம்.
மேலும் 786 என்பது கேது சனி சுக்கிரன் கலந்த கலவையாகும். எனவே எப்போதும் அது அதிர்ஷ்டம்தான்.எனவே உங்கள் கையில் உள்ள ரூபாயில் 786 என்ற எண் உள்ளதா என்பதை பாருங்கள்,தேடி எடுத்து வையுங்கள் என்று பணவள கலை சொல்கிறது.