Spread the love

நெல்சன் திலீப்குமார் தனது சினிமா பயணத்தில் இயக்கியுள்ள 2வது படம் டாக்டர். சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய இப்படம் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ரிலீஸ் நிறைய தள்ளிப்போனாலும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அப்படியே மக்களிடம் இருந்தது.

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் எப்போதோ ரிலீஸ் ஆகிவிட்டது, செம ஹிட்டும் ஆனது. 

திரையரங்குகளில் இந்த டாக்டர் படத்திற்கு நாளுக்கு நாள் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என திரையரங்க உரிமையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *