பிக்பாஸ் 5வது சீசன் தொடக்க நிகழ்ச்சி மிகவும் அட்டகாசமாக இருந்தது.
முதல் நாள் வந்த புரொமோக்கள் எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது, ரசிகர்களும் ரசித்தார்கள். அதற்குள் பிக்பாஸ் எல்லோரையும் அழ வைத்துவிட்டார்.
காரணம் இன்று காலை வந்த புரொமோவில் இசைவாணி தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டத்தை பற்றி கூற எல்லோரும் கண் கலங்குகிறார்கள்.
புரொமோவை பார்த்த ரசிகர்களும் இதற்குள் எங்களை அழ வைக்காதீர்கள் பிக்பாஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.