Spread the love

ஐபிஎல் 2021 தொடரில், நேற்று (செப்.24) நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற, கோலி முகத்தில் ஏகத்துக்கும் சோகம்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *