பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் வேற லெவல் ஹிட்.
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. மேலும் பிக்பாஸ் தொடர்ந்து டாஸ்க்குகள் கொடுத்த வண்ணம் இருக்கிறார்.
நேற்று பத்திரிக்கையாளர்-பிரபலங்கள் பேட்டி எடுப்பது போல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் அதில் போட்டியாளர்கள் செம சண்டைகள் போட்டு டாஸ்க் செய்தனர்.
தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக ஓவியா வரப் போகிறார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஓவியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு, கொரோனா பாசிட்டீவ் வந்ததால் கொஞ்சம் லேட்டாக வீட்டிற்குள் நுழைகிறார்.
இனி என்ன ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.