கவுதம புத்தரின் தலையில் காணப்படுவது கிரீடம் அல்ல அவை 108 நத்தை ஓடுகள் ஆகும். இதற்கான காரணம் புத்தர் தவம் செய்யும்பொழுது கடுமையான வெயிலில் இருந்து அவரை பாதுகாக்க நத்தைகள் புத்தரின் தலையில் சென்று தம் உயிரைத் தியாகம் செய்து அவரை வெயிலில் இருந்து பாதுகாத்தன என கூறப்படுகிறது. இதைதொடர்ந்தே நீங்கள் காணும் அனைத்து படங்கள் சிலைகளிலும் இந்த தோற்றத்தில்தான் புத்தர் காணப்படுவார்.