திரு. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2034 ஜூன் 9 ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடைய தலைமையிலான மூன்றாவது ஆட்சிக் காலத்தின் நோக்கமாகும். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்தவரான இவர் மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவிக்கு தேர்வாகி இருக்கிறார். திரு. மோடி இதற்கு முன்னதாக 2014 முதல் 2024 வரையில் இந்தியப் பிரதமராக இருந்தார். குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற தனிச்சிறப்பும் அவருக்கு உண்டு. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.
Portfolio | Minister | Took office | Left office | Party | Remarks | |
---|---|---|---|---|---|---|
Prime Minister Minister of Personnel, Public Grievances and Pensions Department of Atomic Energy Department of Space All important policy issues; and All other portfolios not allocated to any Minister. | Narendra Modi | 9 June 2024 | Incumbent | BJP |