Spread the love

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா.

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வந்தார்.

ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களால் கிசுகிசுக்கப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் ஒருவரை தான், நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது இணையத்தில் கூறப்படுகிறது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *