Spread the love

தமிழ் மக்கள் கொரோனா காலத்தில் பெரிய அச்சத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் சின்ன ஆறுதல் தரும் நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி 2.

சமையல் அதிக சிரிப்பு என நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருந்தது. தமிழக மக்கள் அதிகம் கொண்டாடிய இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் இருந்தது.

ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தி வந்துள்ளது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *