பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 3 வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில், தற்போது விளையாட்டு சூடுபிடித்துள்ளது
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமுமாக இருந்த இந்த வீட்டில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்க் நேரத்தின் போது மட்டும் சண்டைப் போட்டுக்கொண்ட வந்த போட்டியாளர்கள் தற்போது ஒருவித மனகசப்புடனே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.