தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சமந்தா – நாக சைதன்யவாக தான் இருக்க முடியும்.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு சமீபத்தில் அவர்கள் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பை கேட்ட சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவர் கூறினாராம்.