அறிமுகம் இல்லாத முன்பின் தெரியாத ஒருவருடன் அவர் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது போன்ற கனவு வருதல் இயல்பு. இது போன்ற கனவுகள் வருவதற்கு, ஒருவருக்கு பாலியல் மீது அலாதியான ஈர்ப்பு மட்டும் காரணமல்ல, அதை தாண்டி அவரை சுற்றி நடக்கும் சில நுட்பமான உளவியல் மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி ஜோதிடர்கள் என்ன கூறுகிறார்கள்?
முகம் தெரியாத நபருடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது அல்லது புதிய வாய்ப்பு ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என அர்த்தம்.